அத்தியாயம் : 84 அல் இன்ஷிகாக்

அல் இன்ஷிகாக் – பிளந்து விடுதல் மொத்த வசனங்கள் : 25 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றிப் பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அத்தியாயம் : 84 அல் இன்ஷிகாக் Read More

அத்தியாயம் : 83 அல் முதஃப்பிபீன்

அல் முதஃப்பிபீன் – அளவு நிறுவையில் குறைவு செய்வோர் மொத்த வசனங்கள் : 36 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அளவு, நிறுவையில் குறைவு செய்வோர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 83 அல் முதஃப்பிபீன் Read More

அத்தியாயம் : 82 அல் இன்ஃபிதார்

அல் இன்ஃபிதார் – பிளந்துவிடுதல் மொத்த வசனங்கள் : 19 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் வானம் பிளந்து விடுவதைப் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 82 அல் இன்ஃபிதார் Read More

அத்தியாயம் : 81 அத்தக்வீர்

அத்தக்வீர் – சுருட்டுதல் மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 81 அத்தக்வீர் Read More

அத்தியாயம் : 80 அபஸ

அபஸ – கடுகடுத்தார் மொத்த வசனங்கள் : 42 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கடுகடுத்தார் என்ற சொல் இடம் பெறுவதால் அதையே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கியுள்ளனர்.

அத்தியாயம் : 80 அபஸ Read More

அத்தியாயம் : 79 அந்நாஸிஆத்

அந்நாஸிஆத் – கைப்பற்றுவோர் மொத்த வசனங்கள் : 46 உயிரைக் கைப்பற்றும் வானவர்களைப் பற்றி இந்த அத்தியாயத்தில் கூறப்படுவதால் இதையே இந்த அத்தியாயத்துக்கு பெயராகச் சூட்டியுள்ளனர்.

அத்தியாயம் : 79 அந்நாஸிஆத் Read More

அத்தியாயம் : 78 அந்நபா

அந்நபா – அந்தச் செய்தி மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனத்தில் அந்தச் செய்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

அத்தியாயம் : 78 அந்நபா Read More

அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத்

அல்முர்ஸலாத் – அனுப்பப்படும் காற்று! மொத்த வசனங்கள் : 50 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அனுப்பப்படும் காற்றின் மீது சத்தியம் எனக் கூறப்படுவதால், இவ்வாறு இந்த அத்தியாயத்திற்குப் பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 77 அல்முர்ஸலாத் Read More

அத்தியாயம் : 76 அத்தஹ்ர்

அத்தஹ்ர் – காலம் மொத்த வசனங்கள் : 31 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் காலம் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்திற்குப் பெயராக ஆனது.

அத்தியாயம் : 76 அத்தஹ்ர் Read More

அத்தியாயம் : 75 அல் கியாமா

அல் கியாமா – இறைவன் முன்னால் நிற்கும் நாள் மொத்த வசனங்கள் : 40 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.

அத்தியாயம் : 75 அல் கியாமா Read More