அத்தியாயம் : 55 அர் ரஹ்மான்
அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 55 அர் ரஹ்மான் Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
அர்ரஹ்மான் – அளவற்ற அருளாளன் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 55 அர் ரஹ்மான் Read Moreஅல் கமர் – சந்திரன் மொத்த வசனங்கள் : 55 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது.
அத்தியாயம் : 54 அல் கமர் Read Moreஅந்நஜ்மு – நட்சத்திரம் மொத்த வசனங்கள் : 62 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 53 அந்நஜ்மு Read Moreஅத்தூர் – ஒரு மலையின் பெயர் மொத்த வசனங்கள் : 49 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
அத்தியாயம் : 52 அத்தூர் Read Moreஅத்தாரியாத் – புழுதி பரத்தும் காற்றுகள் மொத்த வசனங்கள் : 60 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
அத்தியாயம் : 51 அத்தாரியாத் Read Moreகாஃப் – அரபு மொழியின் 21வது எழுத்து மொத்த வசனங்கள் : 45 இந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
அத்தியாயம் : 50 காஃப் Read Moreஅல் ஹுஜ்ராத் – அறைகள் மொத்த வசனங்கள் : 18 இந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
அத்தியாயம் : 49 அல் ஹுஜ்ராத் Read Moreஅல்ஃபத்ஹ் – அந்த வெற்றி மொத்த வசனங்கள் : 29 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது
அத்தியாயம் : 48 அல்ஃபத்ஹ் Read Moreமுஹம்மத் – இறுதித் தூதரின் பெயர் மொத்த வசனங்கள் : 38 இந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது
அத்தியாயம் : 47 முஹம்மத் Read Moreஅல் அஹ்காஃப் – மணற்குன்றுகள் மொத்த வசனங்கள் : 35 இந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது
அத்தியாயம் : 46 அல் அஹ்காஃப் Read More