786 என்றால் என்ன?

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதைப் பயன்படுத்தலாமா? பதில்: நியுமராலஜி என்ற கலையில் ஆங்கில எழுத்துக்களுக்கு எண்களைக் குறியீடாகப் பயன்படுத்துவ‌ர். அது போல் அரபு எழுத்துக்களுக்கும் சில‌ர் எண்களைக் குறியீடாகப் பயன்படுத்தலாயி‌னர்.

786 என்றால் என்ன? Read More

ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது?

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா? ஷாஹுல் ஹிஜ்ரி ஆண்டை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் திருக்குர்ஆனிலோ, ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை.

ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது? Read More

வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா?

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்றும், லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்றும் எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா?  விளக்கம் தேவை. ஷாஹுல் ஹமீது பதில் :

வீட்டின் முகப்பில் திக்ருகளை பிரேம் போட்டு தொங்கவிடலாமா? Read More

தவறான கொள்கையில் இருந்த முன்னோரின் நிலை என்ன?

குரான், ஹதீஸ் ஆகியவற்றின் தமிழாக்கமும் தமிழகத்தில் பீஜே போன்ற சிந்தனையாளர்களும் இல்லாமல் இருந்தபோது மத்ஹப்களைத் தானே மக்கள் பின்பற்றவேண்டிய நிலை இருந்தது. அவர்கள் செய்த பித்அத்கள் எப்படி பாவமாகும் ? -கே.ஜி.அஹ்மத் பாஷா, வி.களத்தூர்

தவறான கொள்கையில் இருந்த முன்னோரின் நிலை என்ன? Read More

ராசியில்லாத வீடுகள் உண்டா?

ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும், துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை; ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா அமீர் ஹுசைன்.

ராசியில்லாத வீடுகள் உண்டா? Read More

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா?

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? கியாஸ் பதில்: பிறந்த குழந்தைக்கு இஸ்லாமியப் பெற்றோர்கள் பெயர் சூட்டும் போது நல்ல கருத்துள்ள பெயர்களைப் பார்த்து வைக்க வேண்டும். ஆனால் பிறமதத்தினர் தமது நம்பிக்கை அடிப்படையில் தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைப்பார்கள். இஸ்லாமிய …

தவறான அர்த்தம் உள்ள பெயர்களைக் குறிப்பிடலாமா? Read More

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம்.

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? Read More

ஐந்து கலிமாக்கள் உண்டா?

ஐந்து கலிமாக்கள் உண்டா? அப்துல் அலீம் பதில் : இஸ்லாத்தில் ஐந்து கலிமாக்கள் உள்ளதாக தமிழக முஸ்லிம்களில் அதிகமானவர்கள் நம்புகிறார்கள்.

ஐந்து கலிமாக்கள் உண்டா? Read More

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

தஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா? அப்பாஸ்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்? Read More

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? பதில்: மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது வாழ்ந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? Read More