குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை

ஆக்கம்: மௌலவி அப்துந்நாசர் எம்.ஐ.எஸ்.சி. பர்மாவில் வாழும் ரோஹிங்யா முஸ்லிம்கள்  பர்மிய இராணுவத்தினாலும், பவுத்த தீவிரவாதக் குழுக்களாலும் மிகப் பெரும் இன அழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகப் பெரும் எண்ணிக்கையில் கொல்லப்பட்டுள்ளனர். பல இலட்சக்கணக்கான மக்கள் சொந்த நாட்டிலிருந்து …

குனூத் நாஸிலா எனும் சோதனைக் கால பிரார்த்தனை Read More

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா?

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா? நிஸார் பதில் : ஸ்கலிதம் அல்லது உடலுறவின் காரணமாக ஆடையில் அசுத்தம் ஏற்பட்டால் அந்த இடத்தை மட்டும் கழுவி விட்டால் போதுமானது. ஆடை முழுவதையும் துவைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அந்த அசுத்தம் காய்ந்து …

விந்து, மாதவிடாய் பட்ட ஆடையுடன் தொழலாமா? Read More

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா?

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? கேள்வி : பாங்கு சப்தம் காதில் விழுந்தால் குருடராக இருந்தால் கூட பள்ளியை நோக்கி வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். அப்படியானால் பெண்களும் பள்ளிக்குச் சென்று தான் …

பாங்கு சப்தம் கேட்கும் பெண்கள் பள்ளிக்கு செல்ல வேண்டுமா? Read More

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா?

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா? திருமணத்தின் போது கழுத்துப்பட்டி, Dress Code அணியும் வழக்கம் இலங்கை முஸ்லிம்களிடம் உள்ளது. இதற்காக பத்தாயிரம் முதல் பதினந்தாயிரம் வரை செலவு செய்கிறார்கள். சிலர் இந்த உடையை அதன் பின்னர் ஒரு தடவை கூட அணிவதில்லை. …

திருமணத்தின் போது கழுத்துப்பட்டி அணியலாமா? Read More

குளிப்பது எப்போது கடமையாகும்?

குளிப்பது எப்போது கடமையாகும்? விந்து வெளிப்பட்டால் தான் குளிக்க வேண்டுமா? அல்லது இச்சை நீர் வெளிப்பட்டாலே குளிப்பது கடமையா? பதில் : ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ – இச்சை நீர் எனப்படும். இது இச்சையினால் ஏற்படும் …

குளிப்பது எப்போது கடமையாகும்? Read More

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா?

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெயரை உச்சரிக்கும் போது கட்டாயம் ஸலவாத் கூற வேண்டுமா? தமீம் பதில் : நபியவர்களின் பெயர் உச்சரிக்கப்படும் போதெல்லாம் உச்சரிப்பவரும், அதைக் கேட்பவரும் அவர்கள் மீது ஸலவாத்துச் சொல்ல …

நபியின் பெயருடன் ஸலவாத் கூறுதல் அவசியமா? Read More

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா?

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? கேள்வி: விந்து வெளிப்படுவதற்கு முன்பு இச்சைநீர் மட்டும் வந்தால் குளிப்பு கடமையாகுமா? அல்லது விந்து வெளிப்பட்டால் தான் குளிப்பு கடமையாகுமா? முஹம்மது. பதில் : ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ …

இச்சை நீர் வெளிப்பட்டால் குளிப்பு கடமையா? Read More

உளு நீங்குவது போல உணர்ந்தால்?

உளு நீங்குவது போல உணர்ந்தால்? கேள்வி: தொழுகைக்கு உளு செய்யும் போது அல்லது உளு செய்த பிறகு எனக்கு உளு நீங்கி விடுவது போல உணர்கின்றேன். நான் என்ன செய்வது? முஹம்மது அப்பாஸ் பதில் : உளூ முறியாமலேயே உளூ முறிந்துவிட்டது …

உளு நீங்குவது போல உணர்ந்தால்? Read More

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா?

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? கேள்வி: கண்களை மூடிக்கொண்டு துஆச் செய்யும் போது உள்ளச்சம் ஏற்படுகிறது. ஆனால் இது பிறமதத்தினரின் வழிபாட்டு முறையாக உள்ளதால் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். பதில்: கண்களை மூடிக் கொண்டு பிரார்த்தனை செய்வதற்கு மார்க்கத்தில் …

கண்களை மூடிக் கொண்டு துஆச் செய்யலாமா? Read More

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா?

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரைக் கூற கேட்கும் போது முழு ஸலவாத் கூற வேண்டுமா? அல்லது ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் என்று கூறினால் போதுமா? விளக்கம் தரவும். அப்துல் ஸலாம். தொழுகையில் …

ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்று ஸலவாத் கூறலாமா? Read More