அத்தியாயம் : 26 அஷ் ஷுஅரா
அஷ் ஷுஅரா – கவிஞர்கள் மொத்த வசனங்கள் : 227 இந்த அத்தியாயத்தின் 221வது முதல் 227வது வசனம் வரை கவிஞர்கள் பின்பற்றத்தக்கவர்கள் அல்லர் எனவும், நல்ல கவிஞர்களும், கெட்ட கவிஞர்களும் உள்ளனர் என்றும் கூறப்படுவதால் கவிஞர்கள் என இந்த அத்தியாயத்துக்குப் …
அத்தியாயம் : 26 அஷ் ஷுஅரா Read More