அத்தியாயம் : 6 அல் அன்ஆம்
அல் அன்ஆம் – கால்நடைகள் மொத்த வசனங்கள் : 165 கால்நடைகள் குறித்து அன்றைய அரபுகளிடம் பலவிதமான மூட நம்பிக்கைகள் இருந்தன. அவை இந்த அத்தியாயத்தின் 136, 138, 139, 143, 144 ஆகிய வசனங்களில் கண்டிக்கப்படுகிறது. எனவே இந்த அத்தியாயத்திற்கு …
அத்தியாயம் : 6 அல் அன்ஆம் Read More