13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟
13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ قرآن کی آیتیں 2:35، 7:19، 7:20، 7:22، 20:120 کہتی ہیں کہ ’’ اس درخت کے قریب نہ جاؤ‘‘۔ اس کے …
13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ Read Moreஇஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்திட ஓர் இணையதளம்
13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ قرآن کی آیتیں 2:35، 7:19، 7:20، 7:22، 20:120 کہتی ہیں کہ ’’ اس درخت کے قریب نہ جاؤ‘‘۔ اس کے …
13 ۔ وہ درخت کونسا ہے جس سے روکا گیا؟ Read Moreதலைப்பு : ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித்
ஹாமித் பக்ரி பற்றி முஜாஹித் Read Moreசினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? பாட்டுக்கள் இரு வகைகளில் உள்ளன. ஒன்று இசைக்கருவிகள் மூலம் இசையை இணைத்து பாடப்படும் பாடல்கள். மற்றொன்று இசைக் கருவிகள் மூலம் இசையை இணைக்காமல் ராகமாகப் பாடும் பாடல்கள். இசைக் கருவிகள் மூலம் இசைத்தல் கூடுமா …
சினிமா பாடல்கள் அல்லாத பாடல்களைக் கேட்கலாமா? Read Moreஇசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? மார்க்கம் தடை செய்த விஷயங்களில் இசைக் கருவிகளும் ஒன்று என பல வருடங்களாக நாம் கூறி வருகிறோம். ஆனால் இப்னு ஹஸ்ம், யூசுஃப் கர்ளாவீ, கஸ்ஸாலீ மற்றும் தற்காலத்தில் தோன்றிய இன்னும் சில அறிஞர்கள் இசைக்கருவிகள் இசைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது …
இசைக் கருவிகள் இசைப்பது கூடுமா? Read Moreஇஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன் இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே. இஸ்லாத்தின் இந்த வளர்ச்சியால் கதிகலங்கிப் போன மேற்கத்திய உலகம் இஸ்லாத்தின் எந்தக் …
இஸ்லாம் பெண்களின் உரிமையைப் பறிக்கிறதா? Read Moreபராஅத் இரவு உண்டா? ஷஃபான் மாதம் பதினைந்தாம் இரவை ஷபே பராஅத் என்ற பெயரில் சிறப்புமிக்க இரவாகக் கருதி அந்த இரவு முழுவதும் விழித்து நோன்பு நோற்று பல விதமான வணக்கங்களைச் சிலர் செய்து வருகிறார்கள். இந்த இரவு சிறப்புமிக்க இரவு …
பராஅத் இரவு உண்டா? Read Moreஇறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி? நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிஃராஜ் எனும் விண்ணுலகப் பயணம் சென்ற போது பல நபிமார்களைச் சந்தித்தார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன. தீய கொள்கையுடைவர்கள் இதை ஆதாரமாகக் காட்டி மரணித்து விட்ட நபிமார்கள் …
இறந்தவர்களை மிஃராஜின் போது பார்த்தது எப்படி? Read Moreஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? ஒருவர் ஜும்ஆ தொழுகையில் கடைசி ரக்அத்தைத் தவறவிட்டு ஸஜ்தாவிலோ, அத்தஹிய்யாத் இருப்பிலோ இமாமுடன் இணைகிறார். இந்நிலையில் அவர் இமாம் ஸலாம் கொடுத்ததும் எழுந்து, தவறவிட்ட ஜும்ஆவின் இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டுமா? அல்லது லுஹர் தொழுகையைத் …
ஜும்ஆ தொழுகைக்குத் தாமதமாக வந்தால்? Read Moreதாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்? ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வருபவர் இமாம் எந்த நிலையில் இருக்கும் போது சேர்ந்தால் அவருக்கு ரக்அத் கிடைக்கும்? தொழுகையில் ருகூஃவிலிருந்து இமாம் நிமிர்வதற்கு முன்பு இணைந்துவிட்டால் அந்த ரக்அத்தை அடைந்து விடலாம். இக்கருத்தில் பலவீனமான நபிமொழிகள் …
தாமதமாக வருபவர் ரக்அத்தை எப்போது அடைய முடியும்? Read Moreஜன் சேவா எனும் வட்டிக் கடை தமிழகத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் ஊர்களில் ஜன் சேவா எனும் பெயரில் வட்டியில்லா வங்கி நடைபெற்று வருவதாகவும், அவர்கள் சட்டதிட்டங்கள் உண்மையில் மார்க்க அடிப்படையில் சரியானது தானா? அந்த வங்கியில் பங்குதாரராக இணையலாமா? அதில் …
ஜன் சேவா எனும் வட்டிக் கடை Read More