நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? Read More

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு?

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? சுன்னத்தில் பலவகைகள் உள்ளனவா? ரஃபீக் பதில்: அவசியம் செயல்படுத்த வேண்டிய வணக்கங்கள் பர்ளு அதாவது கட்டாயக்கடமை ஆகும். உதாரணமாக ஐவேளைத் தொழுகை, ரமலான் நோன்பு, ஸகாத், ஆயுளில் ஒரு தடவை ஹஜ் போன்ற கடமைகளை அவசியம் …

பர்ளுக்கும் சுன்னத்துக்கும் என்ன வேறுபாடு? Read More

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்?

கேள்வி 1 இறந்தவர்களுக்காக குர்ஆன் ஓதி அவர்கள் பெயரில் நன்மையைச் சேர்க்கலாமா? ஹெச். ஜுனைதா பேகம், மேலக்காவேரி. கேள்வி 2 வீட்டில் ஒரு நபர் இறந்தால் அவருக்காக ஸபுர் செய்யுங்கள் என்று கூறுகின்றார்கள். ஸபுர் என்றால் என்ன? இறந்தவருக்குக் குர்ஆன் ஓதலாமா? …

இறந்தவருக்காக நாம் என்ன செய்ய வேண்டும்? Read More

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்?

தஜ்ஜால் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கின்றான். அவனுடைய பெயரை யாராவது சொன்னால் அந்தக் கட்டு அவிழ்க்கப்படும். அவனுடைய பெயரை எழுதினால் அவிழ்க்கப்படாது என்று கூறும் ஹதீஸ் இருக்கின்றதா? அப்பாஸ்

தஜ்ஜால் பெயரைச் சொன்னால்? Read More

மனத்துணிவு பெற என்ன செய்வது?

சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலும், மனதில் துனிச்சல் இல்லாமலும் இருக்கிறேன். இது அல்லாஹ்வின் நாட்டமா? அல்லது என் தவறா? முஹம்மத் இஸ்ஹாக் பதில்: நம்மிடத்தில் ஒரு பலவீனம் இருந்தால் அந்தப் பலவீனத்தைச் சரி செய்வதற்கு முயற்சிக்க வேண்டும். முயற்சியில் ஈடுபடாமல் …

மனத்துணிவு பெற என்ன செய்வது? Read More

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா?

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? பதில்: மனிதர்களுக்கிடையே ஏற்றத்தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட போது வாழ்ந்த மக்கள் குலப்பெருமையில் மூழ்கி இருந்தனர். ஏற்றத்தாழ்வு கற்பித்து பெருமையடித்து வந்தனர். இதை ஒழிப்பதற்காகத் தான் இஸ்லாம் வந்தது.

பரம்பரையை வைத்து பெருமையடிக்கலாலாமா? Read More

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா?

தாடி சம்மந்தமான ஒரு ஹதீஸில் (அஹ்மத் 21252) ரசூல் (ஸல்) அவர்கள் செருப்பு அணிந்தும், வேட்டி உடுத்தியும் யூதர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறி உள்ளார்கள். எனவே இந்த செயல் சுன்னத் ஆகுமா?

வேட்டி அணிவது சுன்னத் என்று சொல்லலாமா? Read More

ஹிஜ்ரி ஆண்டுக் கொண்டாட்டம் உண்டா?

முஸ்லிம் வருடப் பிறப்பை வெகு விமரிசையாகக் கொண்டாடும் முறை நடைமுறையிலுள்ளது. ரசூல் (ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய வருடப் பிறப்பு கொண்டாடப்பட்டதா? எம்.ஹாஜி முஹம்மது, நிரவி

ஹிஜ்ரி ஆண்டுக் கொண்டாட்டம் உண்டா? Read More

மஹ்தீ என்பவர் யார்?

எதிர் காலத்தில் மஹ்தீ என்ற ஒருவர் பிறக்கவுள்ளார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்பு செய்துள்ளனர். மஹ்தீ குறித்து ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன என்பது உண்மை என்றாலும் பொய்யான ஹதீஸ்களும் கட்டுக்கதைகளும் மிக அதிகமாக உள்ளன. பொய்யான ஹதீஸ்களை அடிப்படையாகக் …

மஹ்தீ என்பவர் யார்? Read More

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா?

கிலாஃபத் எனும் நல்லாட்சி குறித்து இரண்டு முன்னறிவிப்புக்கள் உள்ளன. ஒன்று மஹ்தீ என்பவர் மூலம் ஏற்படும் நல்லாட்சி. மஹ்தீ என்ற நீதமான ஆட்சியாளர் ஒருவர் பிற்காலத்தில் தோன்றுவார். அவர் சிறப்பான இஸ்லாமிய ஆட்சியை நிறுவுவார் என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

கிலாஃபத்தின் மீள் வருகை பற்றி ஹதீஸ் உண்டா? Read More