506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்?

இவ்வசனங்களில் (2:117, 3:47, 3:59, 16:40, 36:82, 40:68) அல்லாஹ் ஆகு என்று கட்டளையிட்டு மனிதனைப் படைத்ததாகக் கூறப்படுகிறது. இவ்வசனங்களில் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதனைக் களிமண்ணால் படைத்தோம் …

506. மனிதன் படைக்கப்பட்டது பற்றி முரண்பட்டு பேசுவது ஏன்? Read More

505. மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்?

இவ்வசனங்களில் (5:96, 16:14) மீன்களை உணவாக உட்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. மற்ற உயிரினங்களை அறுத்து உண்ண வேண்டும். ஆனால் மீன்களை அறுக்கத் தேவையில்லை: தானாகச் செத்த மீன்களையும் உண்ணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளனர். மீன் அல்லாத உயிரினங்களை …

505. மீன்களை அறுக்காமல் உண்பது ஏன்? Read More

504. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?

இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது. ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் …

504. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா? Read More

503. மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா?

இவ்வசனங்கள் (6:2, 7:12, 15:26, 15:28, 15:33, 17:61, 23:12, 32:7, 37:11, 38:71, 38:76, 55:14) மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டான் எனக் கூறுகின்றன. மனிதன் மண் என்று சொல்ல முடியாத கோலத்தைப் பெற்றுள்ளதால் முதல் மனிதன் மண்ணால் படைக்கப்பட்டான் என்பதை …

503. மனிதன் களிமண்ணால் படைக்கப்பட்டானா? Read More

502. பெண்ணுக்கு இரு இதயங்களா?

எந்த மனிதருக்கும் இரு உள்ளங்களை அல்லாஹ் ஏற்படுத்தவில்லை என்று இவ்வசனத்திற்கு (33:4) நாம் மொழிபெயர்த்துள்ளோம். ஆனால் அரபுமூலத்தில் மனிதருக்கு என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் ரஜுலுன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் நேரடிப் பொருள் ஆண் என்பதாகும். இதனால் மனிதன் என்று …

502. பெண்ணுக்கு இரு இதயங்களா? Read More

501. முன்னோரைப் பின்பற்றலாமா?

ஹிஜ்ரத் செய்வதில் முந்திக் கொண்டவர்களையும், அவர்களுக்கு உதவி செய்வதில் முந்திக் கொண்டவர்களையும் பின்பற்றுமாறு இவ்வசனம் (9:100) கூறுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் எதைச் சொன்னாலும் அதை நாம் பின்பற்ற வேண்டும் என்ற தவறான கொள்கை உள்ளவர்கள் இவ்வசனத்தை (9:100) …

501. முன்னோரைப் பின்பற்றலாமா? Read More

500. முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே

அதிகமான முஸ்லிம்களால் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட வசனங்களில் இவ்வசனமும் (33:53) ஒன்றாகும். இவ்வசனத்தை ஆதாரமாகக் கொண்டு பெண்கள் முகத்தை மறைப்பது அவசியம் என அவர்கள் வாதிடுகின்றனர். இது குறித்து விபரமாக அறிந்து கொள்வோம். பெண்கள் முகத்தை மறைக்கக் கூடாது என்பதை 472வது …

500. முகத்தை மறைத்தல் நபியின் மனைவியருக்கு மட்டுமே Read More

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா?

திருக்குர்ஆனில் 113, 114 ஆகிய இரு அத்தியாயங்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைக்கப்பட்டபோது இறங்கியது என்றும், ஒவ்வொரு வசனத்தை ஓதியவுடன் ஒரு முடிச்சு அவிழ்ந்து நபிகள் நாயகம் (ஸல்) குணமடைந்தார்கள் என்றும் கூறி சூனியத்தால் நபிகள் நாயகம் (ஸல்) …

499. 113, 114 ஆகிய அத்தியாயங்கள் சூனியம் குறித்து அருளப்பட்டதா? Read More

498. முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும்

அல்லாஹ்வையும், மறுமை நாளையும், நம்பிக்கை கொள்ள வேண்டிய அனைத்தையும் முறையாக ஒருவர் நம்பினால் மட்டுமே மறுமையில் அவருக்குச் சொர்க்கம் வழங்கப்படும். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. இஸ்லாத்தை ஏற்காத ஒருவர் தானதர்மம் செய்தாலும், இன்ன பிற நல்லறங்கள் செய்தாலும் அதற்கான புகழை …

498. முன்செய்த நல்லறங்கள் நன்மைகளாக மாறும் Read More

497. முஸ்லிமல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா?

இவ்வசனங்கள் (2:124, 2:126) முஸ்லிமல்லாதவர்களின் நன்மைக்காகப் பிரார்த்தனை செய்யலாமா? என்ற முக்கியமான கேள்விக்கான விடையாக அமைந்துள்ளன. இப்ராஹீம் நபி அவர்களை மனிதகுல வழிகாட்டியாக ஆக்கியதாக அல்லாஹ் குறிப்பிட்டதையும், என்னை மட்டுமின்றி எனது வழித்தோன்றல்களிலும் இவ்வாறு ஆக்குவாயாக என்று இப்ராஹீம் நபி கேட்டதையும், …

497. முஸ்லிமல்லாதவருக்காகப் பிரார்த்திக்கலாமா? Read More