96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா?

இவ்வசனங்களில் (3:83, 13:15, 41:11) வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் விரும்பியோ, விரும்பாமலோ அடிபணிகின்றன என்று கூறப்படுகின்றது. மனிதர்களிலும், ஜின்களிலும் பெரும்பாலோர் இறைவனுக்கு அடிபணியாமல் இருக்கும்போது அனைத்தும் அடிபணிவதாக இறைவன் கூறுவது ஏன்? என்ற சந்தேகம் இங்கே எழலாம்.

96. அனைத்தும் அல்லாஹ்வைப் பணிகின்றனவா? Read More

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி

இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றி கூறப்படுகிறது. 33:7 வசனத்திலும் இதுபற்றி கூறப்பட்டுள்ளது. அந்த உறுதிமொழி எது என்பதில் இரண்டு கருத்துக்கள் உள்ளன.

95. நபிமார்களிடம் எடுத்த உறுதிமொழி Read More

94. முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல்

இவ்வசனத்தில் (3:61) இஸ்லாத்துக்கு எதிரான கொள்கை உடையவர்களுக்கு சத்தியப்பிரமாண அழைப்பு விடுக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. ஒருவர் ஒரு கொள்கையைப் பிரச்சாரம் செய்கிறார் என்றால் அக்கொள்கையில் அவருக்கு முழுமையான நம்பிக்கை இருக்க வேண்டும்.

94. முபாஹலா எனும் சத்தியப் பிரமாணத்துக்கு அறைகூவல் Read More

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா?

இவ்வசனத்தில் (3:55) ஈஸா நபியைக் கைப்பற்றி அல்லாஹ் உயர்த்தியதாகக் கூறப்படுகிறது. கைப்பற்றி என்று நாம் மொழிபெயர்த்த இடத்தில் அரபு மூலத்தில் முதவஃப்பீக என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்குக் கைப்பற்றுதல் என்றும், மரணிக்கச் செய்தல் என்றும் பொருள் உள்ளது. இவ்வாறு இரண்டு விதமாகப் …

93. ஈஸா நபி உயிருடன் உயர்த்தப்பட்டார்களா? Read More

92. மஸீஹ் அரபுச் சொல்லா?

இவ்வசனங்களில் (3:45, 4:157, 4:171,172, 5:17, 5:72, 5:75, 9:30,31) ஈஸா நபி அவர்கள் மஸீஹ் என்ற பெயரால் குறிப்பிடப்படுகிறார்கள். ஈஸா என்பது அவர்களின் இயற்பெயராக உள்ளது போல் மஸீஹ் என்பதும் அவர்களின் இயற்பெயராகும். இது அவர்களின் பண்பைக் குறிக்கும் சொல் அல்ல. …

92. மஸீஹ் அரபுச் சொல்லா? Read More

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது?

"இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்'' என்று திருக்குர்ஆனின் 2:221, 60:10 ஆகிய வசனங்களில் கூறப்படுகிறது. இது மதவெறிப் போக்காக சிலருக்குத் தோன்றலாம். ஆழமாகச் சிந்திக்கும்போது மனிதகுல நன்மைக்காகவே இவ்வாறு சட்டம் இயற்றப்பட்டிருப்பதை அறிந்து கொள்ள …

91. முஸ்லிமல்லாதவர்களை ஏன் திருமணம் செய்யக் கூடாது? Read More

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள்

இவ்வசனங்களில் (3:39, 3:45, 4:171) ஈஸா நபியவர்கள், அல்லாஹ்வின் வார்த்தை என்று கூறப்படுகிறது. 4:171, 15:29, 21:91, 66:12 ஆகிய வசனங்களில் ஈஸா நபி இறைவனது உயிர் எனவும் கூறப்படுகிறது. இது போன்ற வார்த்தைப் பிரயோகங்களைத் தவறாக விளங்கிக் கொண்டு ஈஸா …

90. ஈஸா நபி அல்லாஹ்வின் வார்த்தை என்பதன் பொருள் Read More

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா?

இவ்வசனங்களில் (3:118, 3:128, 4:89, 4:139, 4:144, 5:51, 5:57, 5:80, 5:81, 9:16, 9:23, 58:14, 60:1, 60:8, 60:9, 60:13) முஸ்லிம்களைத் தவிர மற்றவர்களை முஸ்லிம்கள் உற்ற நண்பர்களாக ஆக்கக் கூடாது என்று கூறப்படுகிறது. பிறமத மக்களுக்கு எதிரான …

89. பிற மதத்தவர்களை நண்பர்களாக்கக் கூடாதா? Read More

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா?

ஆண்கள் தங்க நகைகள் அணிவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளனர். ஆனால் சிலர் இவ்வசனத்தை (3:14) சான்றாகக் கொண்டு ஆண்கள் தங்க நகை அணியலாம் எனக் கூறுகின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆண்களுக்கு தங்க நகையைத் …

88. ஆண்கள் தங்க நகைகள் அணியலாமா? Read More

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி

இஸ்லாமிய வரலாற்றில் நடைபெற்ற பத்ர் எனும் முதல் போர் பற்றி இந்த வசனத்தில் (3:13) கூறப்படுகிறது. இப்போரில் முஸ்லிம்கள் குறைவான எண்ணிக்கையிலும், போதுமான ஆயுதங்கள் இல்லாமலும் இருந்தனர். ஆனாலும் முஸ்லிம்கள் மாபெரும் வெற்றியடைந்தனர்.

87. பலவீனமான நிலையில் இருந்தும் பத்ர் வெற்றி Read More