66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா?

2:227, 2:228, 2:229, 2:230, 2:231, 2:232, 2:236, 2:241, 4:20, 4:34, 65:1, 33:49 ஆகிய வசனங்களில் மனைவியரை விவாகரத்துச் செய்ய கணவர்களுக்கு உரிமை உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அது குறித்த விதிமுறைகளும் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளன.

66. விவாகரத்து (தலாக்) சட்டம் நியாயமானதா? Read More

65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல்

மனைவியின் மீதுள்ள கோபத்தின் காரணமாக அல்லாஹ்வின் பெயரைப் பயன்படுத்தி "'அல்லாஹ்வின் மேல் ஆணையாக இனி உன்னைத் தீண்ட மாட்டேன்'' என்று கூறும் வழக்கம் அன்றைய அரபுகளிடம் இருந்தது. இவ்வசனம் (2:226) அந்த வழக்கத்தைக் கண்டிப்பதுடன் அதற்கான பரிகாரத்தையும் கூறுகிறது.

65. மனைவிக்கு எதிராகச் சத்தியம் செய்தல் Read More

64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள்

இவ்வசனங்களில் (2:224, 2:225, 3:77, 5:89, 16:91, 16:94, 58:16, 63:2) சத்தியம் செய்வது குறித்த சட்டங்கள் கூறப்படுகின்றன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட காரியத்தைச் செய்வதாக அல்லாஹ்வின் மீது ஒருவர் சத்தியம் செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் 5:89 …

64. நிறைவேற்றப்பட வேண்டிய சத்தியங்கள் Read More

63. மனைவியர் விளைநிலங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்து யூதர்கள் சில முறைகளில் தாம்பத்திய உறவு கொள்ளக் கூடாது என்று கருதி வந்தனர். அவ்வாறு உறவு கொண்டால் குழந்தை மாறு கண்ணுடையதாகப் பிறக்கும் எனவும் நம்பி வந்தனர்.

63. மனைவியர் விளைநிலங்கள் Read More

62. செலவிடும் முறை

இவ்வசனத்தில் (2:215) எதைச் செலவிட வேண்டும் என்ற கேள்விக்கு விடை அளிக்கப்படுகிறது. கேட்கப்பட்ட கேள்விக்கு விடையாக "செலவிடப்படும் பொருள் நல்வழியில் திரட்டப்பட்டதாக இருக்க வேண்டும்'' என்று பதில் கூறியதோடு யாருக்காகச் செலவிட வேண்டும் என்பதையும் இவ்வசனம் (2:215) தெளிவுபடுத்துகிறது.

62. செலவிடும் முறை Read More

61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன?

இறைவனது பண்புகளையும், செயல்களையும் பேசும் வசனங்களை அதன் நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் கை என்றால், அல்லாஹ்வின் ஆற்றல் என்று விளக்கம் கொடுக்கக் கூடாது. அல்லாஹ்வின் முகம் என்றால் முகம் என்பதுதான் பொருள்.

61. அல்லாஹ் வருவான் என்பதன் பொருள் என்ன? Read More

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள்

"குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வை நினையுங்கள்'' என்று இவ்வசனத்தில் (2:203) அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்வை எப்போதும் நினைக்க வேண்டும். ஆனால் குறிப்பிட்ட நாட்களில் மட்டும் அவனை நினைத்து விட்டு மற்ற நாட்களில் நினைக்காமல் இருக்கலாம் என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

60. இரண்டு நாட்களில் புறப்படுதல் என்பதன் பொருள் Read More

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம்

ஹஜ் கடமையின்போது ஒன்பதாம் நாள் மக்கள் அனைவரும் 'அரஃபாத்' எனும் திடலில் தங்குவார்கள். ஆனால் உயர்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட குரைஷி குலத்தினர் மற்ற மக்களோடு தங்காமல் 'முஸ்தலிஃபா' எனும் இடத்தில் தங்குவார்கள். 'முஸ்தஃலிபா' என்பது புனித ஆலயத்தின் எல்லைக்கு உள்ளேயும், 'அரஃபாத்' …

59. தீண்டாமையைத் தகர்க்கும் இஸ்லாம் Read More

58. ஹஜ்ஜின்போது வியாபாரம்

ஹஜ்ஜுக்காகச் சென்றவர்கள் வர்த்தகத்தில் ஈடுபடக் கூடாது என்ற நம்பிக்கை அன்றைய மக்களிடம் இருந்தது. ஹஜ்ஜின்போது வியாபாரம் செய்வது தவறு அல்ல என்பதை உணர்த்தவே இவ்வசனம் (2:198) அருளப்பட்டது. (பார்க்க: புகாரீ 1770, 2050, 2098)

58. ஹஜ்ஜின்போது வியாபாரம் Read More

57. ஹஜ்ஜின் மாதங்கள்

அறியப்பட்ட மாதங்களில் ஹஜ் செய்ய வேண்டும் என்று இவ்வசனம் (2:197) கூறுகிறது. துல்ஹஜ் மாதத்தில் தான் நாம் ஹஜ் செய்கிறோம். ஆனால் மாதங்கள் என்று இவ்வசனத்தில் பன்மையாகக் கூறப்பட்டுள்ளது.

57. ஹஜ்ஜின் மாதங்கள் Read More