பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்!

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்! பொருளாதாரத்தின் மூலம் ஏராளமான நன்மைகளை இவ்வுலகிலும், மறுமை வாழ்க்கையிலும் நாம் பெற்றுக் கொள்ள முடியும் என்றாலும் பொருளாதாரத்துக்கு இன்னொரு பக்கமும் உள்ளது. பொருளாதாரத்தினால் நன்மைகள் பல விளைவது போல் ஏராளமான தீமைகளும் ஏற்படுவதை நாம் காண்கிறோம். இதைப் …

பொருளாதாரத்தால் விளையும் கேடுகள்! Read More

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா?

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? பள்ளிவாசலில் நோன்பு திறக்க தரும் உணவுகளை உண்ணலாமா? காரணம் வட்டி வாங்குபவர் கூட அதை வழங்கி இருக்கலாமே? முஹம்மது ரியா இது விரிவாக விளக்கப்பட வேண்டிய விஷயமாகும். இஸ்லாம் கூறும் பொருளியல் என்ற நூலில் இது …

வட்டி வாங்குபவரின் நோன்புக்கஞ்சி ஹலாலா? Read More

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா?

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா? மொத்த வருமானத்தில் செலவு போக மார்க்கப் பணிக்காக மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? அல்லது மொத்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு செலவு பண்ண வேண்டுமா? முஹம்மது சைபுல்லா. முஸ்லிம்கள் தங்கள் …

நல்லறங்களுக்காக மூன்றில் ஒருபகுதி செலவிட வேண்டுமா? Read More

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா?

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா? இறந்து போன கணவரது சொத்தில் (சுய சம்பாத்தியம்) பங்கு பிரிப்பது எவ்வாறு? பின்வரும் வாரிசுகள் உள்ளனர். ஒரு மனைவி, இரு மகன்கள், ஒரு மகள் இரு மகன்களில் ஒருவர் 25 வருடங்களாக தனிக்குடித்தனம் இருக்கின்றார், தாயைக் …

பெற்றோரைக் கவனிக்காதவருக்கு சொத்துரிமை உண்டா? Read More

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா?

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? முஹம்மத் இர்ஷாத் கான். பதில் : நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் துஆவுக்கு பரக்கத் உள்ளது என்பது உண்மை தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நாம் வாழ்ந்து அவர்கள் …

நபிகள் நாயகத்தின் துஆ பரக்கத்தால் என்று பத்திரிக்கை அடிக்கலாமா? Read More

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா?

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா? என் விருப்பமின்றி பெற்றோர் திருமண ஏற்பாடு செய்துள்ளனர். எனக்கு இஸ்லாத்தில் உள்ள உரிமை என்ன? பதில் : தனக்குப் பிடித்தவரைக் கணவனாக தேர்வு செய்ய பெண்ணிற்கு இஸ்லாத்தில் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்ணுடைய விருப்பமில்லாமல் நடத்தப்படும் திருமணம் …

பெற்றோர் பார்க்கும் மாப்பிள்ளையை மறுக்கலாமா? Read More

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா?

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா? உம்மு ஹபீபா (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு  நஜ்ஜாஷி மன்னர் திருமணம் செய்து கொடுத்தார். அப்போது அவர் திருமண விருந்து அளித்தார். பெண்ணின் பொறுப்பாளராக இருந்த நஜ்ஜாஷி திருமண விருந்து …

திருமணத்தின் போது பெண்வீட்டு விருந்துக்கு ஆதாரம் உள்ளதா? Read More

மனைவிக்காக தாயைத் திட்டலாமா?

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? தனது மனைவியிடம் சந்தோசமாக இருப்பதற்கு தனது தாயார் எப்போதும் இடையூறாக இருக்கிறார். தனது தாயாரைக் கண்டித்தால் தான் மனைவியுடன் சந்தோஷமாக இருக்க முடிகிறது. இந்த நிலையில் தாயாரைத் திட்டலாமா? என்று எனது நண்பர் கேட்கிறார். ஹக்கீம் சேட், …

மனைவிக்காக தாயைத் திட்டலாமா? Read More

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா?

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா? கணவனிடம் எந்தக் குறையும் சொல்ல முடியாதபடி நடக்கும் மனைவியை கணவனின் தாய் விவாகரத்துச் செய் என்று சொன்னால் அதை ஏற்கலாமா? அபுதாஹிர் பதில் : நியாயமான காரணம் இல்லாமல் கணவன் மனைவியைப் பிரிப்பது …

பெற்றோருக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக மனைவியை தலாக் சொல்லலாமா? Read More

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு?

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு? மாதவிடாய் நின்ற பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு காலம்? கர்ப்பப்பை நீக்கப்பட்ட பெண்ணின் கணவர் இறந்து விட்டால் அவரது இத்தா எவ்வளவு நாட்கள்? அப்துல் வதூத் பதில்: கணவனை இழந்த பெண்கள் …

தள்ளாத கிழவியின் இத்தா எவ்வளவு? Read More