குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள்

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள் ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 புனித மிக்க ரமளான் வந்தது. புனிதக் குர்ஆன் நாளொன்றுக்கு ஒருபாகம் வீதம், முப்பதுநாட்களில்முப்பது பாகங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஓதிய ஹாஃபிழ்கள் கை நிறையகாசுகளை அள்ளிச் சென்றனர். ஆனால் குர்ஆனின் தாக்கம் மக்களிடத்தில் நிற்கவில்லை;நின்று …

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள் Read More

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும்

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும் ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 கணவனை இழந்த பெண்களும், கணவனால்விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும்குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் காலகட்டமே இத்தாஎனப்படும். இத்தா என்பதற்கு காத்திருப்புக் காலம், கணித்தல்,எண்ணுதல், காத்திருத்தல் என்று பல்வேறு …

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும் Read More

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்வி களும்

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும் மத்ஹபுகள் அறிவை மழுங்கடிக்கக் கூடியவை. அபின் போதை தலைக்கேறியவர்களைக்கூட அதிலிருந்து காப்பாற்றி, கரையேற்றி விடலாம். ஆனால் மத்ஹபு போதைதலைக்கேறியவர்களை , குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு மாறியவர்களைஎளிதில் மாற்ற முடியாது. …

அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்வி களும் Read More

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் மத்ஹபுகள்

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் மத்ஹபுகள் இஸ்லாத்தின் அடிப்படைகள் திரு மறைக் குர்ஆனும் திரு நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளும் தான். ஆனால் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் இந்தஅடிப்படையை விட்டும் விலகிய காரணத்தினால் எண்ணற்ற பிரிவுகள் இம்மார்க்கத்தில்நுழைந்து …

பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடுக்கும் மத்ஹபுகள் Read More

கொடிய வரதட்சணையின் கோர முகம்

கொடிய வரதட்சணையின் கோர முகம் எம். ஷம்சுல்லுஹா ஏகத்துவம் 2005 ஜூலை பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களை பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக்கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் …

கொடிய வரதட்சணையின் கோர முகம் Read More

கொளுத்திய கோடை வெயில் நரகம் – ஒரு நேர்முக ம்

கொளுத்திய கோடை வெயில் நரகம் – ஒரு நேர்முகம் ஏகத்துவம் 2005 ஜூலை சித்திரையின் உச்சக்கட்டமான கத்திரி வெயில் கால கட்டம் முடிந்தும் கோர வெப்பத்தின்கொடிய தாக்கம் இன்னும் ஓயவில்லை. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் உள்ளமக்கள் வெப்பத்தின் பிடியில் சிக்கி …

கொளுத்திய கோடை வெயில் நரகம் – ஒரு நேர்முக ம் Read More

ஏகத்துவமும் சோதனைகளும்

ஏகத்துவமும் சோதனைகளும் கே.எம். அப்துந்நாஸிர் ஏகத்துவம் 2005 ஜூன் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நான் நபி (ஸல்) அவர்களிடம் "அல்லாஹ்வின் தூதர் அவர்களே (அல்லாஹ்விற்காக) மக்களில் அதிகமாக சோதிக்கப் பட்டவர்கள் யார்?” என்று கேட்டேன். அதற்கு நபியவர்கள், "நபிமார்கள் பிறகு …

ஏகத்துவமும் சோதனைகளும் Read More

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பு ம்

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பும் ஏகத்துவம் 2005 ஜூன் அபூஉஸாமா போக்குவரத்து சாலைகளிலும், பொது இடங்களிலும், அரசுக்குச் சொந்தமான இடங்களிலும் தனியார்களால் நடத்தப்பட்டிருக்கும் ஆக்கிரப்புகளைத் தயவு தாட்சண்யமின்றி அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றக் கிளை சமீபத்தில் ஆணை பிறப்பித்ததை …

சாலை ஆக்கிரமிப்பும் ஷரீஅத் ஆக்கிரமிப்பு ம் Read More

கடன் இருந்தால் மன்னிப்பு இல்லை

கடன் இருந்தால் மன்னிப்பு இல்லை ஏகத்துவம் 2005 ஜூன் நீரின்றி அமையாது உலகு என்று சொல்வது போல் கடனின்றி அமையாது மனித வாழ்வு என்று அடித்துச் சொல்லலாம். ஆம்! மனித வாழ்வு அந்த அளவுக்குக் கடன் எனும் கடலால் சூழப்பட்டு, சுற்றி …

கடன் இருந்தால் மன்னிப்பு இல்லை Read More

பெருகி வரும் தற்கொலை கலாச்சரம்

பெருகி வரும் தற்கொலை கலாச்சரம் ஏகத்துவம் 2005 ஜூன் ஓர் இளம் பெண்ணுக்கு வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்படுகின்றது. ஏன் என்று பார்க்கும் போது அவள் ஒரு ப்ளஸ் டூ மாணவி! தேர்வு நேரம் நெருங்குகிறது. அதனால் இந்த வாந்தியும் …

பெருகி வரும் தற்கொலை கலாச்சரம் Read More