சுன்னத்தான நோன்புகள்

ஏகத்துவம் நவம்பர் 2005 சுன்னத்தான நோன்புகள் இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக்கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்புநோற்கட்டும். (அல்குர்ஆன் …

சுன்னத்தான நோன்புகள் Read More

அருள்மிகு ரமலான்

ஏகத்துவம் 2005 அக்டோபர் அருள்மிகு ரமலான் வந்துவிட்டது அருள் மிக்க ரமலான்! "ரம்மியமான ரமலான் வராதா? அல்லாஹ்வின் அருள் மிக்கபாக்கியம் கிடைக்காதா?” என்று ஏங்கிக் கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் என்றால் இன்னொருபக்கம் பலர் "ஏன்டா ரமலான் வருகிறது?” என்று எண்ணிப் புலம்பித் …

அருள்மிகு ரமலான் Read More

இரவுத் தொழுகை

ஏகத்துவம் அக்டோபர் 2005 ஏகத்துவம் அக்டோபர் 2005 இரவுத் தொழுகை எம்.ஐ. சுலைமான் புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளைஅளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்றுவணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு …

இரவுத் தொழுகை Read More

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா?

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா? கே.எம். அப்துன்னாஸிர், கடையநல்லூர் ஏகத்துவம் அக்டோபர் 2005 மார்க்க விஷயங்களைப் பற்றி ஆய்வு செய்யும் போது மனோ இச்சைகளுக்கு அப்பாற்பட்டு, யார்மீதும் விருப்பு வெறுப்பின்றி, நடுநிலைச் சிந்னையுடன் ஆய்வு செய்ய வேண்டும். குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் …

தடுமாற்றமா? கொள்கை மாற்றமா? Read More

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக்

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக் ஏகத்துவம் அக்டோபர் 2005 1980களுக்கு முந்திய கால கட்டத்தில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களைத் தவிர ஒட்டுமொத்த தமிழகமும் இணை வைப்பிலும், தக்லீது எனும் தனி மனித வழிபாட்டிலும் மூழ்கிஇருண்டு கிடந்தது. …

மதம் மாறுது ஒரு கூட்டம் மவுனம் காக்குது ஜாக் Read More

பெண்களின் விவாகரத்து உரிமை

பெண்களின் விவாகரத்து உரிமை ஏகத்துவம் 2005 ஆகஸ்ட் கணவனைப் பிடிக்காத நிலையில் ஒரு மனைவி அவனிடமிருந்து பிரிந்து மறு வாழ்வுஅமைத்துக் கொள்ள இஸ்லாம் பல உரிமைகளை வழங்கியுள்ளது. அவற்றில் ஒன்றுதான் குல்உ எனப்படுவதாகும். இந்தச் சட்டம் மத்ஹபுகளில் இருந்தாலும் கூட மத்ஹபுகளைப் …

பெண்களின் விவாகரத்து உரிமை Read More

மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகள்

மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகள் ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 இம்ரானாவை அவளது மாமனார் கற்பழித்து விட்டதால் அந்தப் பெண் தன் கணவருடன்வாழக் கூடாது என்று தேவ்பந்த் மதரஸா ஆலிம்கள் தீர்ப்பளித்தது குர்ஆன், ஹதீஸ்அடிப்படையில் தவறு என்பதை இந்த இதழில் தனிக் கட்டுரையாக விளக்கியுள்ளோம். …

மார்க்கத்தில் விளையாடும் மத்ஹபுகள் Read More

குர்ஆனைத் திரித்துக் கூறும் பாக்கியாத் ம தரஸா

ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 குர்ஆனைத் திரித்துக் கூறும் பாக்கியாத் மதரஸா இம்ரானா விவகாரம் : இம்ரானா விவகாரத்தில் தேவ்பந்த் மதரஸா வழங்கிய தீர்ப்பு சரி தான் என்று வாதிட்டு,வக்காலத்து வாங்கி ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது. இம்ரானா விவகாரம் என்று நாம் குறிப்பிடும் …

குர்ஆனைத் திரித்துக் கூறும் பாக்கியாத் ம தரஸா Read More

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள்

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள் ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 புனித மிக்க ரமளான் வந்தது. புனிதக் குர்ஆன் நாளொன்றுக்கு ஒருபாகம் வீதம், முப்பதுநாட்களில்முப்பது பாகங்கள் ஓதி முடிக்கப்பட்டன. ஓதிய ஹாஃபிழ்கள் கை நிறையகாசுகளை அள்ளிச் சென்றனர். ஆனால் குர்ஆனின் தாக்கம் மக்களிடத்தில் நிற்கவில்லை;நின்று …

குர்ஆனைப் பின்பற்றாத குருமார்கள் Read More

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும்

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும் ஏகத்துவம் ஆகஸ்ட் 2005 கணவனை இழந்த பெண்களும், கணவனால்விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும்குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். இந்தக் காலகட்டமே இத்தாஎனப்படும். இத்தா என்பதற்கு காத்திருப்புக் காலம், கணித்தல்,எண்ணுதல், காத்திருத்தல் என்று பல்வேறு …

இத்தாவும் இல்லாத விதிமுறைகளும் Read More