பள்ளிவாசலை இழுத்து மூட சதி – ஸபானிய்யாக்க ளை மறந்த ஜாக் சபையினர்

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006 பள்ளிவாசலை இழுத்து மூட சதி ஸபானிய்யாக்களை மறந்த ஜாக் சபையினர் அன்று ஏகத்துவத்தை மக்களிடம் எடுத்துச் சொன்ன போது எங்கு பார்த்தாலும் அடி,உதை, ஊர் நீக்கம் என்ற கொடுமைகள் நமக்கு எதிராக அணி வகுத்துக் கிளம்பின.அத்துடன் நாம் …

பள்ளிவாசலை இழுத்து மூட சதி – ஸபானிய்யாக்க ளை மறந்த ஜாக் சபையினர் Read More

சிலை திறப்புகளும் சீரழியும் வரிப் பணமும்

ஏகத்துவம் ஆகஸ்ட் 2006 சிலை திறப்புகளும் சீரழியும் வரிப் பணமும் குழந்தை ஒன்று அன்னைக்கு அருகில் உறங்கிக் கொண்டிருக்கிறது. அதன் முகத்தில்கொத்துக் கொத்தாக ஈக்கள் மொய்க்கின்றன. மூக்கிலும், முகத்திலும் உள்ளஅழுக்குகளால் ஈர்க்கப்பட்ட ஈக்களை தூக்கக்கலக்கத்திலேயே பிஞ்சுக் கைகள்துரத்துகின்றன. ஆனால் ஈக்கள் தூரப் …

சிலை திறப்புகளும் சீரழியும் வரிப் பணமும் Read More

பிரார்த்தனையே வணக்கம்

ஏகத்துவம் ஜூலை 2006 பிரார்த்தனையே வணக்கம் குர்ஷித் பானு ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் இறைவன் மனிதனைப் படைத்து அவன் வாழ்வதற்குத் தேவையான அனைத்துவாய்ப்புகளையும் கொடுத்து உள்ளான். இவ்வாறு அனைத்து வசதி வாய்ப்புகளையும்மனிதனுக்கு ஏற்படுத்திக்கொடுத்திருக்கும் இறைவன் அந்த மனிதனிடம் கூறுவதுஒன்றே …

பிரார்த்தனையே வணக்கம் Read More

திருக்குர்ஆனின் சிறப்புக்ள்

ஏகத்துவம் ஜூலை 2006 திருக்குர்ஆனின் சிறப்புக்ள் மைமூனா ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம் வல்ல ரஹ்மான் இறக்கியருளிய திருக்குர்ஆனைப் பற்றியும் அதன் சிறப்புகளைப்பற்றியும் இக்குர்ஆனைவேதமாக ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பலர் தெரியாமல்இருக்கின்றார்கள். போலியான மதங்களில் இருப்பவர்கள் கூட தங்களுடைய வேதத்தைப்பற்றி …

திருக்குர்ஆனின் சிறப்புக்ள் Read More

களியக்காவிளை விவாதம் சத்தியம் வென்றது

ஏகத்துவம் ஜூலை 2006 களியக்காவிளை விவாதம் சத்தியம் வென்றது கே.எம். அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.சி. பேராசிரியர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர் சத்திய மார்க்கத்தை எடுத்துரைப்பதற்கு இறைவன் பல வழிமுறைகளை நமக்குக்காட்டித் தந்துள்ளான். அதில் ஒன்று தான் அழகிய முறையில்விவாதம் செய்வதாகும்.இறைவன் தன்னுடைய திருமறையில் …

களியக்காவிளை விவாதம் சத்தியம் வென்றது Read More

விபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்

ஏகத்துவம் ஜூலை 2006 விபத்து வந்தாலும் விளிம்புக்கு வர மாட்டோம் எம். ஷம்சுல்லுஹா ஒரு மனிதன் சத்தியத்திற்கு வருவதற்கு எத்தனையோ தடைக் கற்கள் உள்ளன. ஒருவன்சத்தியத்திற்கு வர வேண்டும் என்று எண்ணும் போது சமுதாயத்தில் அவனுக்குக்கிடைக்கும்சமூக அந்தஸ்து, மரியாதை குறுக்கே வந்து …

விபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம் Read More

சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக்

ஏகத்துவம் 2006 ஜூன் சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக குமரி மாவட்டக் கொள்கைச் சகோதரர்கள் கடந்தஹஜ் பெருநாளன்று கோட்டாற்றில் முதல் முறையாக நபிவழிப் படி பெருநாள்தொழுகையை திடலில் தொழுதனர். கோட்டாற்றில் ஏகத்துவக் கொள்கை தோன்றிய நாள் …

சறுகலை ஒப்புக் கொள்ளும் ஜாக் Read More

களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும்

ஏகத்துவம் ஜூலை 2006 களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும் அபூசுஃப்யான் அவர்கள் இஸ்லாத்தைஏற்றுக் கொள்வதற்கு முன்னால் குறைஷியரின்வணிகக் குழுவில் ஒருவராக சிரியாவுக்குச் சென்றிருந்தார். அப்போது ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸ், அபூ சுஃப்யானிடம் முஹம்மத் (ஸல்)அவர்களின் தூதுச் செய்தி பற்றி ஆய்வு ரீதியிலான சில …

களியக்காவிளையும் கனிகின்ற கிளைகளும் Read More

தேர்தல் தரும் படிப்பினைகள்

ஏகத்துவம் 2006 ஜூன் தேர்தல் தரும் படிப்பினைகள் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற்று முடிந்துவிட்டது. வாகனங்களின் அணி வகுப்புகள், நட்சத்திரங்களின் மினுக்கல்கள், கட்சிகளின்பொய்யான தேர்தல் வாக்குறுதிகள், வேட்பாளர்களின் தொகுதிப்பிரவேசம்,தொண்டர்களின் ஆரவாரம், கட்அவுட்கள், கொடிக் களைகள் என்று விழாக் …

தேர்தல் தரும் படிப்பினைகள் Read More

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும்

ஏகத்துவம் 2006 ஜூன் மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களின் வழிமுறையில் உள்ளதாகும். இன்றுதிருமணம் பற்றிப் பேசுவதற்குப் பல பேர் ஒன்று கூடிப் பேசுவது என்னவென்றால்,மாப்பிள்ளைக்கு இரண்டு லட்சம் தொகை, நூறு பவுன் நகை, …

மார்க்கக் கட்டளையும் மார்க்கம் படித்தவளின் நிலையும் Read More