அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான்

அல் ஃபுர்கான் – வேறுபடுத்திக் காட்டுவது மொத்த வசனங்கள் : 77 திருக்குர்ஆனைப் பற்றி ஃபுர்கான் என்று இந்த அத்தியாயத்தின் முதல் வசனம் கூறுவதால் இவ்வாறு பெயரிடப்பட்டது.

அத்தியாயம் : 25 அல் ஃபுர்கான் Read More

அத்தியாயம் : 24 அந்நூர்

அந்நூர் – அந்த ஒளி மொத்த வசனங்கள் : 64 இந்த அத்தியாயத்தின் 35வது வசனத்தில் இறைவன் தனது நேர்வழிக்கு ஒளியை உதாரணமாகக் கூறுவதால் அந்நூர் (அந்த ஒளி) என்று பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 24 அந்நூர் Read More

அத்தியாயம் : 23 அல் முஃமினூன்

அல் முஃமினூன் – நம்பிக்கை கொண்டோர் மொத்த வசனங்கள் : 118 இந்த அத்தியாயத்தின் 1 முதல் 11 வரை உள்ள வசனங்களில் வெற்றி பெறும் நம்பிக்கையாளர்கள் பற்றி கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 23 அல் முஃமினூன் Read More

அத்தியாயம் : 22 அல் ஹஜ்

அல் ஹஜ் – கடமையான ஒரு வணக்கம் மொத்த வசனங்கள் : 78 இந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அத்தியாயம் : 22 அல் ஹஜ் Read More

அத்தியாயம் : 21 அல் அன்பியா

அல் அன்பியா – நபிமார்கள் மொத்த வசனங்கள் : 112 மூஸா, ஹாரூன், இப்ராஹீம், லூத், இஸ்ஹாக், யாகூப், நூஹ், தாவூத், ஸுலைமான், அய்யூப், இஸ்மாயீல், இத்ரீஸ், துல்கிஃப்ல், யூனுஸ், ஸகரிய்யா ஆகிய நபிமார்கள் குறித்து பேசப்படுவதால் இந்த அத்தியாயம் நபிமார்கள் …

அத்தியாயம் : 21 அல் அன்பியா Read More

அத்தியாயம் : 20 தா ஹா

தா ஹா – அரபு மொழியின் 16 மற்றும் 26வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 135 தா, ஹா எனும் இரண்டு எழுத்துக்கள் இந்த அத்தியாயத்தின் முதல் வசனமாக இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிட்டுள்ளனர்.

அத்தியாயம் : 20 தா ஹா Read More

அத்தியாயம் : 19 மர்யம்

மர்யம் – ஈஸா நபியின் தாயாரின் பெயர் மொத்த வசனங்கள் : 98 இந்த அத்தியாயத்தின் 16 முதல் 34 வரை உள்ள வசனங்களில் மர்யம் (அலை) அவர்கள் கணவரில்லாமல் கருவுற்று ஈஸா நபியை ஈன்றெடுத்த செய்தி கூறப்படுவதால் மர்யம் என்று …

அத்தியாயம் : 19 மர்யம் Read More

அத்தியாயம் : 18 அல் கஹ்ஃப்

அல்கஹ்ஃப் – அந்தக்குகை மொத்த வசனங்கள் : 110 இந்த அத்தியாயத்தின் 9 முதல் 26 வரை உள்ள வசனங்களில் கொள்கைக்காக நாடு துறந்து குகையில் தஞ்சமடைந்த சில இளைஞர்களின் அற்புத வரலாறு கூறப்படுவதால் இந்தப் பெயர் வந்தது.

அத்தியாயம் : 18 அல் கஹ்ஃப் Read More

அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல்

பனூ இஸ்ராயீல் – இஸ்ராயீலின் மக்கள் மொத்த வசனங்கள் : 111 இஸ்ரவேலர்களுக்கு இறைவன் அளித்த வெற்றிகளும், அவர்கள் இறைவனுக்கு மாறுசெய்ததும், அவர்களுக்கு ஏற்பட்ட தோல்விகளும் இந்த அத்தியாயத்தில் 4 முதல் 8 வரை உள்ள வசனங்களில் கூறப்படுவதால் இஸ்ராயீலின் மக்கள் …

அத்தியாயம் : 17 பனூ இஸ்ராயீல் Read More

அத்தியாயம் : 16 அன்னஹ்ல்

அந்நஹ்ல் – தேனீ மொத்த வசனங்கள் : 128 இந்த அத்தியாயத்தின் 68, 69 வசனங்களில் தேனீயைப் பற்றியும், தேனைப் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு தேனீ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அத்தியாயம் : 16 அன்னஹ்ல் Read More