அத்தியாயம் : 45 அல் ஜாஸியா

அல் ஜாஸியா – மண்டியிட்டோர் மொத்த வசனங்கள் : 37 இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 45 அல் ஜாஸியா Read More

அத்தியாயம் : 44 அத்துகான்

அத்துகான் – அந்தப் புகை மொத்த வசனங்கள் : 59 பத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 44 அத்துகான் Read More

அத்தியாயம் : 43 அஸ்ஸுக்ருஃப்

அஸ்ஸுக்ருஃப்- அலங்காரம் மொத்த வசனங்கள் : 89 அலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 43 அஸ்ஸுக்ருஃப் Read More

அத்தியாயம் : 42 அஷ்ஷூரா

அஷ்ஷூரா – கலந்தாலோசனை மொத்த வசனங்கள் : 53 ஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 38வது வசனம் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 42 அஷ்ஷூரா Read More

அத்தியாயம் : 41 ஃபுஸ்ஸிலத்

ஃபுஸ்ஸிலத் – தெளிவுபடுத்தப்பட்டது மொத்த வசனங்கள் : 54 இந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 41 ஃபுஸ்ஸிலத் Read More

அத்தியாயம் : 40 அல் முஃமின்

அல் முஃமின் – நம்பிக்கை கொண்டவர் மொத்த வசனங்கள் : 85 இந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் முஃமின் என்ற சொல் இடம் பெறுவதால் இந்தப் பெயர் வந்தது.

அத்தியாயம் : 40 அல் முஃமின் Read More

அத்தியாயம் : 39 அஸ்ஸுமர்

அஸ்ஸுமர் – கூட்டங்கள் மொத்த வசனங்கள் : 75 நல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 39 அஸ்ஸுமர் Read More

அத்தியாயம் : 38 ஸாத்

ஸாத் – அரபு மொழியின் 14வது எழுத்து மொத்த வசனங்கள் : 88 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.

அத்தியாயம் : 38 ஸாத் Read More

அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத்

அஸ் ஸாஃப்பாத் – அணி வகுப்போர் மொத்த வசனங்கள் : 182 இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 37 அஸ் ஸாஃப்பாத் Read More

அத்தியாயம் : 36 யாஸீன்

யாஸீன் – அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள். மொத்த வசனங்கள் : 83 இந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.

அத்தியாயம் : 36 யாஸீன் Read More