மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

ஆகஸ்ட் 2007 ஏகத்துவம் மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே! பி. ஜைனுல் ஆபிதீன் "குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்” ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே! இந்த நபிமொழி …

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே! Read More

சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தி யம் உங்களைக் காத்து நிற்கும்

ஆகஸ்ட் 2007 ஏகத்துவம் சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தியம் உங்களைக் காத்து நிற்கும் அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி. கடையநல்லூர் நாம் ஏன் படைக்கப்பட்டோம்? நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நாம் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு எட்டும் மறுமையில் நம்மை …

சத்தியத்தை நீங்கள் காத்து நின்றால் சத்தி யம் உங்களைக் காத்து நிற்கும் Read More

அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்!

ஆகஸ்ட் 2007 ஏகத்துவம் பரவுகின்ற ஏய்ட்ஸுக்கு பலியாகும் குழந்தைகள் அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! அல்குர்ஆன் 93:9 அனாதைகளை அடக்குமுறை செய்யாமல் அரவணைக்கச் சொல்லும் அல்லாஹ்வின் வசனம் இது! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நானும் அனாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம்” …

அனாதைகளை அடக்குமுறை செய்யாதீர்! Read More

இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார்

ஏகத்துவம் ஜூன் 2007 இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார் எம். ஷம்சுல்லுஹா எப்போதும், என்றென்றும் உயிருடன் இருப்பவன் அல்லாஹ் ஒருவனே! அவனையன்றி யாரையும் உதவிக்கு அழைக்கக் கூடாது; இறந்து விட்ட பெரியார்களை அழைத்து உதவி தேடக் கூடாது என்பதற்கு குர்ஆன், …

இரண்டு முறை இறந்த அதிசயப் பெரியார் Read More

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல்

ஏகத்துவம் ஜூன் 2007 மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் பி. ஜைனுல் ஆபிதீன் பெரும்பாலான திருக்குர்ஆன் வசனங்களும், பெரும்பாலான நபிமொழிகளும் சட்டங்களை விளக்கும் வகையில் தான் அமைந்திருக்கும். ஆனால் சில ஹதீஸ்கள் சட்டங்களைக் கூறாமல் அடிப்படைக் கொள்கைகளை வகுக்கக் கூடியதாக அமைந்திருக்கும். …

மாற்று மதக் கலாச்சாரத்தைப் பின்பற்றுதல் Read More

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

ஏகத்துவம் ஜூன் 2007 எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் …

எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம் Read More

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு

ஏகத்துவம் மே 2007 மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு ஏகத்துவவாதிகளே சிந்தியுங்கள் நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் அவர்களைச் சோதித்துப் பாருங்கள்! அவர்களது நம்பிக்கையை அல்லாஹ் நன்கு அறிந்தவன். அவர்கள் நம்பிக்கை கொண்டோர் என்று …

மார்க்கம் கூறும் மணமகள் தேர்வு Read More

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள்

ஏகத்துவம் மே 2007 நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் கே.எம். அப்துந் நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி, கடையநல்லூர் திருமணம் என்பது நபி (ஸல்) அவர்களால் மிகவும் வலியுறுத்தப்பட்ட ஒரு சுன்னத்தாகும். இறைவன் தன் திருமறையில் ஒரு ஆணும் பெண்ணும் இணைவதைத் தன்னுடைய சான்றாகக் கூறுகிறான். …

நரகத்தை நிச்சயிக்கும் திருமணங்கள் Read More

களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாள ம்

ஏகத்துவம் மே 2007 களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாளம் தவ்ஹீது ஜமாஅத்தினருக்கும், தமிழகத்திலுள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினருக்கும் உள்ள வேறுபாடுகளில் தலையாய ஒன்று: நாம் அல்லாஹ்வை மட்டும் அழைக்க வேண்டும் என்று கூறுகிறோம்; இறந்து விட்ட அவ்லியாக்களை அழைத்து உதவி தேடலாம் …

களியக்காவிளை விவாதம் காட்டுகின்ற அடையாள ம் Read More

நரகத்தைத் தரும் மவ்லிது

ஏகத்துவம் ஏப்ரல் 2007 நரகத்தைத் தரும் மவ்லிது தமிழக மற்றும் கேரள முஸ்லிம்கள் மவ்லிது என்னும் அரபிப் பாடல்களைப் புனிதமான வணக்கமாகக் கருதிப் பாடி வருகின்றனர். இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகளான தொழுகை, நோன்பு, ஜகாத், ஹஜ் ஆகியவற்றை நிறைவேற்றாதவர்கள் கூட ரபீயுல் …

நரகத்தைத் தரும் மவ்லிது Read More