காயம்பட்டவர்கள் எப்படி உளூ செய்வது? குளிப்பது?

காலில் அடிபட்டவருக்கு குளிப்பு கடமையானால் அவர் தண்ணீரைக் கொண்டு உளூ செய்யலாம். ஆனால் காலில் மட்டும் தண்ணீர் பட முடியாது. இப்பொழுது உளூ செய்வது எப்படி? காலுக்கு மட்டும் மஸஹ் செய்யலாமா? அப்படி செய்தால் உளூ கூடுமா? நிஜாமுத்தீன். உளூச் செய்ய …

காயம்பட்டவர்கள் எப்படி உளூ செய்வது? குளிப்பது? Read More

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா?

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? ஃபாத்திமா நவ்ஷீன் பதில் : தொழுகையை நிறைவேற்றுவதற்கு முன், குறிப்பிட்ட உறுப்புக்களைக் கழுவித் தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். இத்தூய்மை உளூ எனப்படும். உளூ எனும் தூய்மை இல்லாமல் தொழுதால் தொழுகை நிறைவேறாது. உளூச் செய்ய வேண்டும் …

உளூ தொழுகைக்கு மட்டும் உரியதா? Read More

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்..?

உளூச் செய்த பின் உளூ முறிந்து விட்டது போல் உணர்கிறேன். மீண்டும் உளூச் செய்ய வேண்டுமா? முஹம்மத் அப்பாஸ் பதில் : உளூ முறியாமலேயே உளூ முறிந்து விட்டது போன்ற ஊசலாட்டம் பலருக்கு ஏற்படுவதுண்டு. இந்த ஊசலாட்டம் ஷைத்தானால் ஏற்படுவதாக நபிகள் …

உளூ நீங்கியது போல் உணர்ந்தால்..? Read More

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா?

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? பதில் : மலம், ஜலம், காற்று ஆகியவற்றை அடக்கிக் கொண்டு தொழக் கூடாது. இவற்றை வெளியேற்றி நிதானமான பின்பே தொழ வேண்டும்.

சிறுநீர் மற்றும் காற்றை அடக்கிக் கொண்டு தொழலாமா? Read More

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்?

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? சஃபியுல்லாஹ். பதில் : தூய்மை செய்த பின்னர் சிறுநீர் வெளிப்பட்டால் உளூ நீங்கி விடும். மீண்டும் உளூச் செய்ய வேண்டும். ஆனால் எத்தனை முறை கழுவினாலும் சிறுநீர் கசியும் நோயுள்ளவர்களாக இருந்தால் அவர்கள் எப்படி …

தூய்மை செய்த பிறகு சிறுநீர் கசிந்தால்? Read More

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் வேறுபாடு என்ன?

மத்ஹபுகளில் மொத்தம் நான்கு பிரிவுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக ஷியா முஸ்லிம் என்று கூறக் காண்கிறோம். ஷியா முஸ்லிம்கள் என்பவர்கள் யார்? அவர்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம்? மு.கா. அஹ்மத், மதுரை ஷியாக்களுக்கும், மத்ஹபுகளுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு …

ஷியாக்களுக்கும் மத்ஹபுகளுக்கும் வேறுபாடு என்ன? Read More

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா?

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? எஸ்.எம். இல்யாஸ், திருமங்கலக்குடி. ஷியாயிஸம் இஸ்லாத்தின் அடிப்படைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட ஒரு கொள்கையாகும். இன்னும் சொல்லப்போனால் அது ஒரு தனி மதம் என்று கூட சொல்லலாம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விட அலீ …

ஷியாயிஸம் இஸ்லாமிய அடிப்படைக் கொள்கைகளுக்கு மாற்றமானதா? Read More

உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா?

மூன்று விஷயங்களில் அல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை வஹியாகத் தெரிவித்தான் என்ற ஹதீஸ் கேள்விப்பட்டுளேன். அந்த மூன்று  விஷயங்கள் என்ன என்பதை விளக்கவும். ஹாலித், துபாய். அந்த ஹதீஸ் எது என்பதை விளக்குவதற்கு முன் அந்த ஹதீஸை சிலர் …

உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா? Read More

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..?

நல்வழியில் செலவிடும் போது பெருமைக்காகச் செய்கிறோனோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. இது ஷைத்தானின் வேலையா? முஹம்மத் சைபுல்லா. பதில்: பொருளாதாரத்தைச் செலவிடும் போது இரகசியமாகவும் செலவிடலாம். பகிரங்கமாகவும் செலவிடலாம்.

செலவிடும் போது பெருமை ஏற்பட்டால்..? Read More

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா?

கவ்ஸர் தடாகத்திலிருந்து ஸஹாபாக்கள் விரட்டப்படுவார்கள் என்று எந்த அடிப்படையில் நீங்கள் சொல்கிறீர்கள்? சுல்தான். பதில்: இவ்வாறு நாம் இட்டுக்கட்டி சுயமாகக் கூறவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதன் அடிப்படையில் தான் இவ்வாறு சொல்கிறோம்.

நபிதோழர்கள் கவ்ஸர் தடாகத்தை விட்டு தடுக்கப்படுவார்களா? Read More