ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா?

ஹஜ்ஜுக்கும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதற்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஒருவர் ஹஜ் கடமையை நிறைவேற்றிவிட்டு மதீனா செல்லாமல் வந்துவிட்டால் அவரின் ஹஜ்ஜுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. கஅபத்துல்லாஹ், ஸஃபா, மர்வா, அரஃபா, முஸ்தலிஃபா, மினா ஆகிய இடங்களில் செய்ய வேண்டிய …

ஹஜ்ஜின் போது நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வது அவசியமா? Read More

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா?

மதீனாவிலுள்ள மஸ்ஜிதுந் நபவீயை ஸியாரத் செய்வது ஹஜ்ஜில் உள்ள ஒரு வணக்கம் என்றே அதிகமான மக்கள் விளங்கி வைத்துள்ளனர். மதீனாவுக்குச் சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அடக்கத்தலத்தை ஸியாரத் செய்வது ஹஜ்ஜின் நிபந்தனையாகவோ, அல்லது சுன்னத்தாகவோ, அல்லது விரும்பத்தக்கதாகவோ எந்த …

மதீனா ஸியாரத் ஹஜ்ஜின் ஓர் அங்கமா? Read More

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா?

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? அப்துல்லாஹ் பதில் : ஈஸா (அலை) அவர்கள் ஹஜ் செய்தார்களா? இல்லையா? என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதால் இது பற்றி நாம் கருத்து கூற முடியாது.

ஈஸா நபி ஹஜ் செய்தார்களா? Read More

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்?

36:13,14 வசனத்தில் கூறப்பட்டுள்ள இரு தூதர்கள் யஹ்யா, ஈஸா என்றும் மூன்றாவது தூதர் ஷம்ஊன் எனவும் ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி மொழி பெயர்த்த திருக்குர்ஆன் விரிவுரையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் இப்னு கஸீர் அவர்கள் இதை மறுக்கின்றார்கள். எனவே இந்த வசனங்களில் கூறப்படும் இறைத் …

36:13,14 வசனத்தில் கூறப்படும் இரு தூதர்கள் யார்? Read More

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்?

மனிதர்களிடத்தில் எந்த அளவிற்கு அன்பு கொள்ள வேண்டும்? பைசுல் ரஹ்மான். பதில் : மனிதர்கள் மீது நாம் கொண்டுள்ள நேசம் இறைவனுக்கு மாறு செய்யும் அளவிற்குக் கொண்டு  செல்லாத அளவுக்கு நாம் நேசிக்கலாம்.

மனிதர்களை எந்த அளவுக்கு நேசிக்கலாம்? Read More

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா? Read More

ஆதம் (அலை) நபியா?

முதல் மனிதராகிய  ஆதம் (அலை) அவர்கள் நபியா? இல்லையா? என்பதில்  சிலர்  கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். முதல்  மனிதராகிய  ஆதம் (அலை)  அவர்கள் இறைத்தூதர் தான்  என்பதே  நம்முடைய  உறுதியான நிலைப்பாடாகும். இதற்கு திருக்குர்ஆன், மற்றும் நபிமொழிகள் சான்றாகத் திகழ்கின்றன.

ஆதம் (அலை) நபியா? Read More

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா?

அல்லாஹ்வே உன்னுடன் பேச நீ கொடுத்த கண்ணியத்தை எனக்குக் கொடுத்தது போல் போல் வேறு யாருக்கும் நீ கொடுத்துள்ளாயா ? என ஒரு முறை இறைவனின் தூதர் மூசா அவர்கள் கேட்டார்களாம். அதற்கு இறைவன், மூஸாவே, கடைசி காலத்தில் முஹம்மதின் உம்மத்தவர்களை …

மூஸா நபியை விட முஸ்லிம்கள் சிறந்தவர்களா? Read More

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியுமா? ஹூசைன் பதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாத முஸ்லிம்கள் அவர்கள் எவ்வாறு இருப்பார்கள் என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவது இயல்பான ஒன்று தான். ஒருவர் இறைநேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் …

நபி (ஸல்) அவர்களைக் கனவில் காணமுடியாது Read More

மொத்த நபிமார்கள் எத்தனை?‎

உலகம் படைக்கப்பட்டது முதல்  நபிகள் நாயகம் (ஸல்) ‎அவர்கள் வரை அனுப்பப்பட்ட மொத்த நபிமார்களின் எண்ணிக்கை ஒரு ‎லட்சத்து 24 ஆயிரம் என்று பரவலாக ஆலிம்களால் ‎சொற்பொழிவுகளில் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆதாரம் ‎உள்ளதா?‎

மொத்த நபிமார்கள் எத்தனை?‎ Read More